திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆலங்கேணி வரோதயநகர், புதுக்குடியிருப்பு போன்ற இடங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (27) வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத் ஆகியோர் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
No comments