Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தேர்த்திருவிழா

 


திருகோணமலை அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தேர்த்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.






























பக்தர்கள் வடம் பிடிக்க ஶ்ரீ பத்திரகாளி அம்மன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.




அம்மனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதுடன், பெருந்திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். 


பட  உதவி (அப்துல்சலாம் யாசீம்) 

No comments