(அப்துல்சலாம் யாசீம்)
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான PT-6 விமானம் இன்று 1 45 மணி அளவில் கந்தளாய்-சூரியபுர குளத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.
FTW பயிற்சி வழங்கிய போது இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திலிருந்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்த விமானி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
No comments