(ஜே.எப்.காமிலா பேகம்)
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பொதுத்தேர்தலை நடத்துவது ஆபத்தானது , என்று சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான விவகாரம் குறித்து சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழு நேற்று அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து.
இதன்போதே ஆணைக்குழு உறுப்பினர்கள் அந்த நிபுணர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தப்பட்டால், சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு விடயங்களை பேணுவது கடினமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments