Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிண்ணியா அதிபர்களுக்கு "கொரோனா" ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு!

கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய  கிண்ணியா கல்வி வலய அதிபர்களுக்கு கொரோனாவுக்கு  எதிரான  ஆயுர்வேத  மருந்துகள்  வழங்கி வைக்கப்பட்டது.

கிண்ணியா- நடுத்தீவு ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்து பாடசாலை அதிபர்களுக்கு கொவிட் -19, கொரனாவுக்கு எதிரான "  Immune booster குடிநீர்" என்னும் ஆயுள்வேத மருந்து வைத்தியசாலை வைத்தியர் டொக்டர் ,ஏ.டபிள்யூ.மாஷாத், அவர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது.

கிண்ணியா கல்வி வலய அதிபர் சங்கத் தலைவர் எம்.எம்.முஸம்மில் , டொக்டர் ,எம்.எல்.நஸ்மி,     வைத்தியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

(எம். ஏ. முகம்மட் - கிண்ணியா) 

No comments