அதிகாரத்தை பகிரும் வகையில் கோட்டா-மஹிந்த அரசின் புதிய அரசியலமைப்பு அமைந்தால், அதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கூட்டமைப்பின் பேச்சாளராக முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கும் இடையே நேற்று(12) செவ்வாய்க்கிழமை மாலை, கொழும்பில் சந்திப்பு நடந்தது.
இச் சந்திப்பை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
(ஜே.எப். காமிலா பேகம்)
(ஜே.எப். காமிலா பேகம்)
No comments