Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

இன்று முதல் திரும்பவும் 5000 ரூபா

(ஜே.எப்.காமிலா பேகம்)

ஊரடங்கு சட்டத்தினால் அன்றாட வருமானம் இழந்த மற்றும் வறிய குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதன்படி இன்று திங்கட்கிழமை முதல் இத்தொகை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அனுமதி அளித்துள்ளார்.

ஏற்கனவே 5000/= ரூபாவை பெற்றுக்கொள்வதில் பலரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.இன்னும் பல பிரதேசங்களில் முதல் 5000/=ரூபா கொடுப்பனவு இன்னும் வழங்கப்படாததினால்,மக்களை விசனத்துக்குள்ளாக்கியமை ஊடகங்களில் பிரபல  செய்தியாக உள்ளமை குறிப்பித்தக்கது. 

No comments