Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

47866 பேர் இதுவரை கைது!

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  
கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 47ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் 209 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

(ஜே.எப். காமிலா பேகம்)  

No comments