Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

நிவ்யோக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் பலி ! அமெரிக்காவில் கொவிட் 19 பலி

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் பலியானதை அடுத்து அமெரிக்காவில் கொவிட் 19 பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிவ்யோக்கில் இதுவரை 827 பேர் பலியாகியிள்ள அதேவேளை அங்கு 50000 பேருக்கு மேல் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் 124,388 பேர் இதுவரை கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை அங்கு 2147 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

No comments